மாடர்ன் உடையில் பிக் பாஸ் தாமரை! நயன்தாராவையே ஓவர்டேக் செய்த ஜோடி

Bigg Boss
By Manchu Jun 07, 2024 07:44 PM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமான தாமரை தற்போது மாடர்ன் உடையணிந்து வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்ல கணவருடன் தயாராகியுள்ளார்.

பிக் பாஸ் தாமரை

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தாமரை, தற்போது மாடர்னாக மாறியுள்ளார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த இவர் தெருக்கூத்து கலைஞருாகவும், நாடக கலைஞராகவும் பல திருவிழாக்களில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5வது சீசனில் கலந்து கொண்டு, கடைசி வரை வந்து மக்களை கவர்ந்தார். 

மாடர்ன் உடையில் பிக் பாஸ் தாமரை! நயன்தாராவையே ஓவர்டேக் செய்த ஜோடி | Bigg Boss Thamarai Wear Modern Dress Airport

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரை, வெள்ளித்திரை என நடிக்க வாய்ப்புகள் குவிந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் புதிதாக வீடு கட்டியும் குடிபுகுந்தார் தாமரை செல்வி.

Ethirneechal: நீதிமன்றத்திற்கு மாஸாக எண்ட்ரி கொடுத்த அப்பத்தா! ஆடிப்போன குணசேகரன்

Ethirneechal: நீதிமன்றத்திற்கு மாஸாக எண்ட்ரி கொடுத்த அப்பத்தா! ஆடிப்போன குணசேகரன்

பிக் பாஸ் அல்டிமேட், பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் சம்பாதித்த இவர், இதில் தனது கணவருடன் கலந்து கொண்டு ஆட்டம் போட்டு அனைவரையும் அசத்தினார்.

பின்பு சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். பாரதி கண்ணம்மா சீரியலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர், தற்போது சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகிக்கு அம்மாவாக நடித்து வருகின்றார்.

மாடர்ன் உடையில் பிக் பாஸ் தாமரை! நயன்தாராவையே ஓவர்டேக் செய்த ஜோடி | Bigg Boss Thamarai Wear Modern Dress Airport

கணவருடன் சுற்றுலா

கிராமத்து உடையில் வலம்வந்து அனைவரையும் கவர்ந்த தாமரை தற்போது மாடர்ன் உடையணிந்து தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.

Baakiyalakshmi: சுயநினைவு இல்லாமல் மருத்துவமனையில் ஈஸ்வரி! ராதிகாவை மிரட்டிய கோபி

Baakiyalakshmi: சுயநினைவு இல்லாமல் மருத்துவமனையில் ஈஸ்வரி! ராதிகாவை மிரட்டிய கோபி

தனது கணவர் பார்த்தசாரதியுடன் சென்னை விமானநிலையத்தில் இருந்து வெளிநாடு சுற்றுலா செல்ல கிளம்பிய அவர், "One Life One world Explore it" என கேப்ஷன் கொடுத்து தனது புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

மாடர்ன் உடையில் பிக் பாஸ் தாமரை! நயன்தாராவையே ஓவர்டேக் செய்த ஜோடி | Bigg Boss Thamarai Wear Modern Dress Airport

இந்த புகைப்படத்தை அவதானித்த ரசிகர்கள் இது பிக் பாஸ் தாமரையா? என்ற வாயடைத்துப் போயுள்ளனர்.

இவர்களின் புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் நயன்தாரா விக்னேஷ் ஜோடிகளையே ஓவர்டேக் செய்துவிடுவார்கள் போல என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US