காசு இருந்தால் காக்கா கூட கலர் ஆகுது... பிக் பாஸ் தாமரை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

Bigg Boss
By Manchu Jun 10, 2024 12:30 AM GMT
Manchu

Manchu

Report

பிக் பாஸ் தாமரை தனது கணவர் பார்த்தசாரதியுடன் கோவா சுற்றுலா சென்ற நிலையில், அங்கிருந்து அவர் வெளியிட்டுள்ள காட்சி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.

பிக் பாஸ் தாமரை

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தாமரை, தற்போது மாடர்னாக மாறியுள்ளார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த இவர் தெருக்கூத்து கலைஞருாகவும், நாடக கலைஞராகவும் பல திருவிழாக்களில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5வது சீசனில் கலந்து கொண்டு, கடைசி வரை வந்து மக்களை கவர்ந்தார்.

Neeya Naana: சும்மா கூப்பிட்ட கோபிநாத் உண்மையில் வந்த பேய்... தலைதெறிக்க ஓடிய தருணம்

Neeya Naana: சும்மா கூப்பிட்ட கோபிநாத் உண்மையில் வந்த பேய்... தலைதெறிக்க ஓடிய தருணம்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரை, வெள்ளித்திரை என நடிக்க வாய்ப்புகள் குவிந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் புதிதாக வீடு கட்டியும் குடிபுகுந்தார் தாமரை செல்வி.

பிக் பாஸ் அல்டிமேட், பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் சம்பாதித்த இவர், இதில் தனது கணவருடன் கலந்து கொண்டு ஆட்டம் போட்டு அனைவரையும் அசத்தினார்.

பின்பு சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். பாரதி கண்ணம்மா சீரியலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர், தற்போது சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகிக்கு அம்மாவாக நடித்து வருகின்றார்.

காசு இருந்தால் காக்கா கூட கலர் ஆகுது... பிக் பாஸ் தாமரை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் | Bigg Boss Thamarai And Husband Dance Pushpa 2 Song

கணவருடன் ஆட்டம் போட்ட தாமரை 

கிராமத்து உடையில் வலம்வந்து அனைவரையும் கவர்ந்த தாமரை தற்போது மாடர்ன் உடையணிந்து தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.

சமீபத்தில் மாடர்ன் உடையில் கணவருடன் விமான நிலையத்தில் புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா மற்றும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 பட பாடல் ஒன்றிற்கு நடனமாடியுள்ளார்.

வரும் 15ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் பாடலான “சூடான தீ கங்கு மாதிரி இருப்பானே என் சாமி” என்ற பாடலுக்கே நடனமாடியுள்ளனர்.

காசு இருந்தால் காக்கா கூட கலர் ஆகுது... பிக் பாஸ் தாமரை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் | Bigg Boss Thamarai And Husband Dance Pushpa 2 Song

Siragadikka Aasai: காணாமல் போன மீனா! சிட்டியின் சதியால் முத்து கைது செய்யப்படுவாரா?

Siragadikka Aasai: காணாமல் போன மீனா! சிட்டியின் சதியால் முத்து கைது செய்யப்படுவாரா?

இதனை அவதானித்த நபர் ஒருவர், “காசு இருந்தா காக்கா கூட கலர் ஆகும்” என கடுப்பில் கலாய்த்துள்ளார். சிலர், ஃபர்ஸ்ட் ஹாஃப்ல கஷ்டப்பட்டா, செகண்ட் ஹாஃப் நல்லா இருக்கும் போல” என தாமரையை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

வசதியும் வாய்ப்பும் வந்தா எல்லாருமே இப்படித்தான் மாறிவிடுவார்கள் என்றும் ஓவர் ஆட்டம் உடம்புக்கு நல்லது இல்லை என்றும் ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

நீங்க கஷ்டப்பட்டு உழைச்சீங்க, நல்லா என்ஜாய் பண்ணுங்க தாமரை ராஷ்மிகாவை விட நல்லாவே ஆடுறீங்க என அவரது ரசிகர்கள் சப்போர்ட் செய்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, மாமடுசந்தி, வவுனியா, Mississauga, Canada

01 Jun, 2025
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுருவில், Whitchurch-Stouffville, Canada

10 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வதிரி, அம்பாந்தோட்டை, Oslo, Norway, London, United Kingdom, Sutton, United Kingdom

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

மருதனார்மடம், கொழும்பு, கொழும்பு கல்கிஸ்ஸை, Jaffna

06 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Montreal, Canada

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

06 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, மட்டுவில், கிளிநொச்சி, Scarborough, Canada

19 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US