பிக் பாஸில் வீட்டிற்குள் வந்த சான்டி மாஸ்டர் - திவ்யா ரியாக்ஷன் பாருங்க
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பழைய போட்டியாளரான கவின் மற்றும் சான்டி தங்களின் படத்திற்கான ப்ரமோசனுக்கு சீசன் 9 விட்டிற்குள் வந்துள்ளனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளர்களுடன் மொத்தம் 24 போட்டியாளர்கள் விளையாடினர்.
இதில் அடுத்தடுத்து போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், தற்போது நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். அதுவும் இந்த வாரத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான வின்னர் அறிவிக்கப்பட உள்ளார்.
இறுதிக்கட்டத்தை நெருங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது எலிமினேட் அகி வெளியே சென்றவர்களும் உள்ளே வந்துள்ளனர்.
எல்லா போட்டியாளர்கள் வந்தாலும் கம்ருதின் மற்றும் பார்வதி இரண்டு பேரும் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டதால் அவர்கள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கொண்டாட்டத்தில் இல்லை.
இந்த நிலையில் தற்போது பின் பாஸ் வீட்டிற்குள் சான்டி மாஸ்டர் மற்றும் கவின் வந்தள்ளனர். அவர்கள் இருவரும் தங்கள நடிக்கும் படத்தின் ப்ரமோஷனுக்காக வந்துள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |