கதவ திறக்க சொல்றேன் வெளிய வாங்க... பிரிகிறது காதல் ஜோடி- விஜய் சேதுபதி கொடுத்த அப்டேட்

Vijay Sethupathi Bigg Boss Bigg Boss Tamil 8
By DHUSHI Dec 08, 2024 06:12 AM GMT
DHUSHI

DHUSHI

Report

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போகும் பிரபலங்கள் தொடர்பான விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.      

 பிக்பாஸ் 8

Super Singer மாற்று திறனாளி சிறுமிக்கு நெப்போலியனின் Reply.. மேடையில் காலில் விழுந்த தாயார்

Super Singer மாற்று திறனாளி சிறுமிக்கு நெப்போலியனின் Reply.. மேடையில் காலில் விழுந்த தாயார்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி விமர்சனங்களுக்கு பஞ்சம் இல்லாத விதத்தில் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுவரையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து, ரவீந்தர் சந்திரசேகர், தர்ஷா குப்தா, சுனிதா, அர்னவ், ரியா தியாகராஜன், வர்ஷினி வெங்கட், மற்றும் சிவகுமார் ஆகியோர் பிரபலங்கள் வெளியேறி உள்ளனர்.

இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சாச்சனா, சத்தியா, தீபக், கானா ஜெஃப்ரி, ஆர்.ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா ஜனனி, தர்ஷிகா, அர்ஷிதா, பிஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத், ராணவ், மஞ்சரி, ராயன், உள்ளிட்ட 17 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள்.

கதவ திறக்க சொல்றேன் வெளிய வாங்க... பிரிகிறது காதல் ஜோடி- விஜய் சேதுபதி கொடுத்த அப்டேட் | Bigg Boss Tamil Season 8 8Th Dec 2024 Eviction

நாட்கள் குறைவாகவும் போட்டியாளர்களின் எண்ணிக்கையை அதிகமாகவும் இருப்பாதால் இரண்டு போட்டியாளரை வெளியேற்றும் முடிவில் பிக்பாஸ் தரப்பு உள்ளது.

கடந்த வாரமே டபுள் எவிக்ஷன் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத போட்டியாளரான சிவக்குமார் வெளியேற்றப்பட்டார்.

காதல் ஜோடிகள் வெளியேறுவார்களா?

சௌந்தர்யா, ஜாக்குலின் ஆட்டத்திற்கு முடிவுகட்டிய பிக்பாஸ்.. அவரே அனுப்பிய பொதி- உள்ளே என்ன உள்ளது?

சௌந்தர்யா, ஜாக்குலின் ஆட்டத்திற்கு முடிவுகட்டிய பிக்பாஸ்.. அவரே அனுப்பிய பொதி- உள்ளே என்ன உள்ளது?

இந்த நிலையில், இன்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 9வது வாரத்தின் கடைசி நாளில் இருக்கிறது.

அந்த வகையில், இந்த வாரம் அதிகமான வாக்குகளை முத்துக்குமரன் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

கதவ திறக்க சொல்றேன் வெளிய வாங்க... பிரிகிறது காதல் ஜோடி- விஜய் சேதுபதி கொடுத்த அப்டேட் | Bigg Boss Tamil Season 8 8Th Dec 2024 Eviction

இவரை தொடர்ந்து சௌந்தர்யா, ஜாக்குலின், மஞ்சரி, ராணவ், பவித்ரா ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களில் டேஞ்சர் சோனில் ராயன், ரஞ்சித், சத்தியா, ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா ஆகிய 6 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

இதன்படி, தர்ஷிகா 4.14 சதவீத வாக்குகளையும், ஆனந்தி 3.6 சதவீத வாக்குகளையும் பெற்று கடைசி இடத்தில உள்ளதால் இவர்கள் இருவர் தான் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கதவ திறக்க சொல்றேன் வெளிய வாங்க... பிரிகிறது காதல் ஜோடி- விஜய் சேதுபதி கொடுத்த அப்டேட் | Bigg Boss Tamil Season 8 8Th Dec 2024 Eviction

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களாக ஆர்.ஜே விஷாலுடன், காதல் கன்டென்ட் கொடுத்து வந்த தர்ஷிகா இந்த வாரம் வெளியேற வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US