'ஜால்ரா' என விமர்சிக்கப்படும் வைல்ட் கார்ட் போட்டியாளர்- உச்சக்கட்ட கடுப்பில் House mets

Viral Video Bigg Boss Bigg Boss Tamil 8
By DHUSHI Nov 06, 2024 07:18 AM GMT
DHUSHI

DHUSHI

Report

வைல்ட் கார்ட் போட்டியாளர்களை வீட்டிலுள்ள போட்டியாளர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்.

பிக்பாஸ் சீசன் 8

வைல்ட் கார்ட் போட்டியாளர்களை குறி வைக்கும் தீபக்.. மொத்தமாக வெளிவரும் வன்மம்

வைல்ட் கார்ட் போட்டியாளர்களை குறி வைக்கும் தீபக்.. மொத்தமாக வெளிவரும் வன்மம்

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 8.

இந்த நிகழ்ச்சியை முன்பு பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த சீசனில் அவர் விலகிய காரணத்தினால் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்கள். நிகழ்ச்சி ஆரம்பத்தில் விஜய் சேதுபதி சற்று தடுமாறினாலும் அடுத்தடுத்த வாரங்களில் போட்டியை சிறப்பாக கையாண்டு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

சீசன் 8ஐ பொறுத்தவரையில், அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுண்டான், சாச்சனா, அன்சிகா, சுனிதா, ஜாக்குலின், ஆர் ஜே ஆனந்தி ,பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா, தீபக், அர்னவ், ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெஃப்ரி, விஜே விஷால், முத்துக்குமரன் உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் ஆரம்பத்தில் உள் நுழைந்தார்கள்.

முந்தைய போட்டிகளைப் போல் இல்லாமல் இந்த சீசனில் ஆண்கள், பெண்கள் என இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடி வருகிறார்கள். இதுவரையில் ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா ஆகிய 3 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள்.

ஜால்ரா என இனங்காணப்பட்ட பெண் போட்டியாளர்

துபாய் சென்ற அம்பானி குடும்பம்: நீத்தா அம்பானியின் எளிமையான உடையின் ரகசியம் என்ன?

துபாய் சென்ற அம்பானி குடும்பம்: நீத்தா அம்பானியின் எளிமையான உடையின் ரகசியம் என்ன?

இந்த நிலையில், கடந்த வாரம் வைல்ட் கார்ட் என்றியாக சுமாராக 6 பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

இவர்களில் பிரியா மற்றும் மஞ்சரி இருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இவர்களின் விளையாட்டை கண்டு பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே இருந்த பிரபலங்கள் திணறிப் போயுள்ளனர்.

இவர்களில் ஒருவர் ஜால்ரா என தீபக் மற்றும் பெண் போட்டியாளர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இனி வரும் காலங்களில் பிரியா மற்றும் மஞ்சரியின் விளையாட்டு எப்படி இருக்க போகிறது என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brompton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US