அருணால் வெடித்த சண்டை- கடுப்பான தீபக்.. மஞ்சரி செய்த தரமான சம்பவம்

Bigg Boss Bigg Boss Tamil 8
By DHUSHI Nov 29, 2024 04:03 AM GMT
DHUSHI

DHUSHI

Report

 அருண்- மஞ்சரி இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் தீபக்கிற்கு தரமான சம்பவம் ஒன்று செய்துள்ளார்கள்.

பிக்பாஸ் 8

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

கடந்த சீசனில் எப்படி பிக்பாஸ், ஸ்மால் பாஸ் என்று இரு வீடுகளாக பிரித்தனரோ அதேபோல் ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என்று பிரித்திருக்கின்றனர்.

இந்த இரு டீமுக்கும் இடையே போட்டிகள் நடைபெற்று வந்தன. ஆனால் இப்போ இரண்டு வீடுகளும் இணைக்கப்பட்டிருக்கிறது.

அருணால் வெடித்த சண்டை- கடுப்பான தீபக்.. மஞ்சரி செய்த தரமான சம்பவம் | Bigg Boss Tamil Season 8 29Th Nov 2024 Promo

இதுவரையில் ரவீந்திரன், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா மற்றும் வர்ஷினி ஆகியோர் எவிக்ட் செய்யப்பட்டனர். ஒரு வாரம் நோ எவிக்ஸன் மற்றும் வைல்டு கார்டு என்ட்ரி நடைபெற்றது. இதன்மூலம் 6 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இவர்களில் ரியா மற்றும் வர்ஷினி எவிக்ட் செய்யப்பட்டனர்.

தலைமைத்துவம் பறிக்கப்படுமா?

இந்த நிலையில், இந்த வாரம் தீபக் கேப்டனாக இருந்து வருகிறார். அவரின் கேப்டன் பதவிற்கு ஆப்பு வைப்பது போன்று ஒரு டாஸ்க்கை பிக்பாஸ் கொடுத்துள்ளார்.

அதாவது, தீபக்கின் தலைமைத்துவம் பிடிக்காதவர்கள் பூச்செண்டியிலிருக்கும் ஒவ்வொரு பூக்களாக கட் செய்யலாம் என ஒரு நிபந்தனை கொடுக்கப்பட்டுள்ளது.

அருணால் வெடித்த சண்டை- கடுப்பான தீபக்.. மஞ்சரி செய்த தரமான சம்பவம் | Bigg Boss Tamil Season 8 29Th Nov 2024 Promo

இதுவரையில் அந்த செண்டியிலிருந்து ஒரு பூ வெட்டப்பட்டுள்ளது இன்றைய தினம் அருண்- மஞ்சரி ஆகியோருக்குள் நடந்த சண்டையில் சமாதானம் செய்ய சென்ற தீபக் பக்கம் மஞ்சரி திரும்பியுள்ளார். இதனால் தீபக் - மஞ்சரி வாதம் பெரிதாக சென்றது.

இதற்கிடையில் கடும் கோபமான மஞ்சரி பூச்செண்டியிலிருந்து மற்றுமொரு பூவையும் கட் செய்துள்ளார். தற்போது மொத்தமாக மூன்று பூக்கள் உள்ளன.

இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.       


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US