சாச்சானாவிற்கு சார்பான விஜய் சேதுபதி.. பழி போட்டு வசமாக சிக்கிய சௌந்தர்யா

Vijay Sethupathi Bigg Boss Bigg Boss Tamil 8
By DHUSHI Nov 24, 2024 08:52 AM GMT
Report

சாச்சனாவின் மீது வீண் பலி போட்டு சௌந்தர்யா மற்றும் மஞ்சரி இருவரும் வசமாக சிக்கியுள்ளனர்.

பிக்பாஸ் 8

Voting-ல் அதிரடி மாற்றம்- காப்பாற்றப்பட்ட சாச்சனா.. இந்த வாரம் வெளியேறும் ஆண் போட்டியாளர்

Voting-ல் அதிரடி மாற்றம்- காப்பாற்றப்பட்ட சாச்சனா.. இந்த வாரம் வெளியேறும் ஆண் போட்டியாளர்

பிக்பாஸ் தமிழ் 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்த சீசன் முழுவதும் புதிய விதிகள், கணிக்க முடியாத திருப்பங்கள், எலிமினேஷன்கள் என நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

பிக்பாஸ் தமிழ் 6வது வாரத்தை நெருங்கி வரும் நிலையில், இந்த வாரம் நாமினேஷனில் சௌந்தர்யா, வர்ஷினி, முத்துக்குமரன், ஜாக்குலின், ரணவ், அருண், அனந்தி, தர்ஷிகா, பவித்ரா, விஷால் மற்றும் ரயான் ஆகியோர் உள்ளனர்.

சாச்சானாவிற்கு சார்பான விஜய் சேதுபதி.. பழி போட்டு வசமாக சிக்கிய சௌந்தர்யா | Bigg Boss Tamil Season 8 24Th Nov 2024 Promo

சமூக வலைத்தளங்களில் வெளியான கருத்து கணிப்பின்படி ஆனந்தி அல்லது வர்ஷினி வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. அத்துடன் இன்றைய தினம் வைல்டு கார்டு போட்டியாளர் ஒருவரும் உள்ளே வரவிருப்பதாக சொல்லப்படுகின்றது.

சௌந்தர்யாவை தாக்கிய விஜய் சேதுபதி

இவருக்கு ஏன் இந்த வேல? ராணவை டம்மியாக வைத்து ஆட்சி செய்த பிரபலம்- கடுப்பில் House Mets

இவருக்கு ஏன் இந்த வேல? ராணவை டம்மியாக வைத்து ஆட்சி செய்த பிரபலம்- கடுப்பில் House Mets

இந்த நிலையில் ஷாப்பிங் டாஸ்க்கில் சாச்சானாவை நம்பாமல் சௌந்தர்யா மற்றும் மஞ்சரி இருவரும் தாக்கி பேசியுள்ளனர்.

இது குறித்து இன்றைய தினம் விசாரித்த போது சௌந்தர்யா மற்றும் மஞ்சரி மீது இருந்த பலி வெளிவந்துள்ளது. இதற்கு பதில் கொடுத்த சாச்சனா, “ சௌந்தர்யாவிற்கு ஏற்கனவே என் மீது ஆர்வகோளாறு என்ற எண்ணம் இருந்தது, அதனால் தான் அவர் அப்படி கூறியுள்ளார்...” என்பதனை அந்த இடத்தில் கூறியுள்ளார்.

சாச்சானாவிற்கு சார்பான விஜய் சேதுபதி.. பழி போட்டு வசமாக சிக்கிய சௌந்தர்யா | Bigg Boss Tamil Season 8 24Th Nov 2024 Promo

விஜய் சேதுபதி இன்று சௌந்தர்யாவிற்கு சார்பாக பேசுவார் என எதிர்பார்த்த வேளையில், சாச்சனாவிற்கு சார்பாக பேசியுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.    


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US