Bigg Boss: முடிந்தது தர்சிகாவின் காதல் கதை! 'சும்மாவே இருந்தது போதும் வெளிய வாங்க'
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமியேனஷன் நடைபெறவுள்ள நிலையில் தற்போது இன்று எலிமினேட் பற்றி விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.
பிக் பாஸ்
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் தற்போது முத்துக்குமரன், அருண், விஷால், ஜெஃப்ரி, ரஞ்சித், ராணவ், ரயான், தீபக், மஞ்சரி, ஜாக்குலின், செளந்தர்யா, பவித்ரா, அன்ஷிதா, தர்ஷிகா ஆகிய 15 போட்டியாளர்கள் உள்ளனர்.
இதில் சத்யா நேற்றைய தினம் வெளியேறி சென்றார். இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் இருப்பதால் இன்றைய தினமும் ஒரு நபர் வெளியேறி செல்ல உள்ளனர். இது தொடர்பான ப்அராமொவில் தர்சிகா மற்றும் விஷால் இருவரில் ஒருவர் வெளியேறி செல்ல உள்ளனர்.
இந்த நிலையில் மக்கள் கொடுத்த வாக்குகள் அடிப்படையில் தர்சிகா குறைவான வாக்குகள் பெற்றுள்ளதால் அவர் தான் வெளியேறி செல்ல அதிக வாய்ப்புக்கள் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |