கமல் கொடுத்த Red Card எச்சரிக்கை! சர்ச்சைக்குரிய நபரை கிழித்து தொங்க விட்ட பரபரப்பு காட்சி

Kamal Haasan Bigg Boss
By Nivetha Dec 03, 2022 02:30 PM GMT
Nivetha

Nivetha

Report

பிக் பாஸில் அசீமுக்கு ரெட் கார்ட் எச்சரிக்கை கொடுப்பது போல நடிகர் கமல்ஹாசன் பேசியிருக்கும் ப்ரோமோ வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை நிகழ்ச்சிக்கான இறுதி ப்ரோமோ சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது.

அதில் அசீமின் தவறுகளை நடிகர் கமல்ஹாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கமல் கொடுத்த Red Card எச்சரிக்கை! சர்ச்சைக்குரிய நபரை கிழித்து தொங்க விட்ட பரபரப்பு காட்சி | Bigg Boss Tamil Season 6 Red Card Kamal Haasan

அசீமை எச்சரித்த கமல்

நான் கூறுவது உங்களுக்கு புரிகின்றதா? மிகப் பணிவுடன் தவறுகளை மாற்றி கொள்வதாக அறிவிக்கின்றார்.

ஆனால், மாற்றி கொள்ள வில்லை. என்னை பார்த்து Red Card கொடுக்க வேண்டிய தானே என்று கேள்வி எழுப்புகின்றனர்.

கமல் கொடுத்த Red Card எச்சரிக்கை! சர்ச்சைக்குரிய நபரை கிழித்து தொங்க விட்ட பரபரப்பு காட்சி | Bigg Boss Tamil Season 6 Red Card Kamal Haasan

அப்படி நான், Red Card கொடுத்து விட்டால் அவருக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்த ப்ரோமோக்கள் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.






மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US