கமல் அதிரடி! ஆட்டம் காணும் பிக் பாஸ் வீடு… மீண்டும் அசீம் - விக்ரமன் பஞ்சயாத்து
Kamal Haasan
Bigg Boss
By Nivetha
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல் கேட்ட ஒரே ஒரு கேள்வியால் போட்டியாளர்கள் அனைவருமே அதிர்ச்சியில் உள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 54 நாட்களை கடந்து பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
விறுவிறுப்பான ப்ரோமோ
சனிக்கிழமையான இன்று உலகநாயகன் போட்டியாளர்களை சந்திக்கின்றார்.
ப்ரோமோவில் தெரிய வேண்டும் என்றே கேம் ஆடுபவர் யார் என்ற கேள்வியை போட்டியார்களிடம் எழுப்புகின்றார்.
அசீம் - விக்ரமன் பஞ்சயாத்து
அதிக போட்டியாளர்கள் தனலட்சுமியை குறி வைத்து அவர் தான் ப்ரோமோவில் வருவதற்காக நடந்து கொள்ளுகிறார் என்று குறிப்பிட்டனர்.
இதேவேளை, பிக் பாஸ் வீட்டில் அசீம் - விக்ரமன் பஞ்சயாத்து இல்லாத நாட்களே கிடையாது.
அதனை பிக் பாஸ் ப்ரோமோவிலும் பார்க்க கூடியதாக இருந்தது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US