இறங்கி குத்திய விக்ரமன்! பிக் பாஸ் வீட்டை அலற விட்ட ஆட்டம்...குத்துனா இதுதான் குத்து
இன்றைய நிகழ்ச்சிக்கான 3வது ப்ரோமோ வெளியாகி ரசிகர்களையும் ஆட்டம் போட வைத்துள்ளது.
இதில், விக்ரமன் இறங்கி குத்தி அனைவரிடத்திலும் கைத்தட்டலை பெற்றுள்ளார்.
டான்ஸ் மராத்தான் போட்டியில் விக்ரமன் மற்றும் விஜே கதிரவன் ஆகியோர் நடனமாடுகின்றனர்.
இதில் ஏ பெரிசு பாடல் ஒலித்ததும் விக்ரமன் ஓடி வந்து செம ஆட்டம் போட்டார்.
ஆனால் விஜே கதிரவன் அப்படியே நின்று விட்டார். இந்த மராத்தான் டாஸ்கில் விக்ரமன் வெற்றி பெற்றார்.
அவர் இப்படி ஆடுவார் என்று சற்றும் எதிர்பார்க்காத போட்டியாளர்கள் வாய்பிளந்து நீங்க இப்படி ஆடுவீங்க என்று எதிர்பார்க்கவில்லை என கூறினர். பிக் பாஸ் வீடே அலண்டு விட்டது.