பிக் பாஸ் வீட்டில் வரப்போகும் 06 வைல்டு கார்டு என்றிகள் - யார் யார் தெரியுமா?
பிக் பாஸ் 9ம் சீசன் தொடங்கி தற்போது 2வது வாரம் நடந்து வருகிறது. இருப்பினும் ஷோவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்காத நிலை தான் உள்ளது.
தற்போது ஷோவில் இருக்கும் போட்டியாளர்களின் செயல்களும் மக்களிடையே தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இதை மாற்றுவதற்கு பிக் பாஸ் குழ எப்படியான போட்டியாளர்களை உள்ளே வைல்டு கார்டு என்றியாக உள்ளே எடுக்கப்போகின்றது என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதற்குரிய தகவல் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.

வைல்டு கார்டு என்றி
இந்நிலையில் அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் புது வைல்டு கார்டு என்ட்ரி வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி இந்த சீசனில் மூன்றாவது வாரத்திலேயே வைல்டு கார்டு எண்ட்ரி இருக்கும் என கூறப்படுகிறது.

அதன்படி, பிரபல நட்சத்திர ஜோடியான பிரஜன் மற்றும் சாண்ட்ரா தான் வைல்டு கார்டு போட்டியாளர்களாக உள்ளே வர உள்ளார்களாம்.
இவர்களை தவிர திவ்யா கணேஷ்,தீபா பாலு,கமலேஷ்,வி.ஜே ஷோபனா போன்றோர் வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |