வியானாவிடம் மோசமாக நடந்து கொண்டாரா கானா வினோத்?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வியானா கானா வினோத் தன்னிடம் மோசமாக நடந்துகொண்டார் என குற்றம் சாட்டி உள்ளார்.
பிக் பாஸ்
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் இதுவரை சீசன்களில் கண்டிராத டுவிஸ்டுகள் கொடுக்கப்படுகின்றது.
ஆனால் இந்த வீட்டில் காதல் கன்டென்டுகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லை. ஒரு பக்கம் பார்வதி, கம்ருதீன் மற்றொரு பக்கம் FJ, வியானா.
FJ ஆரம்பத்தில் ஆதிரையுடன் நெருங்கி பழகினார். அதன் பின் ஆதிரை மூன்றாவது வாரமே வெளியேற்றபட்டு தற்போது வைல்டு கார்டு என்றியாக உள்ளே வந்துள்ளார்.
கடந்த வாரம் நடந்த ஸ்கூல் டாஸ்க்கில் வியானா பள்ளி மாணவி போல வந்து பல சேட்டைகளை செய்தார்.
இதற்கு விஜய் சேதுபதியும் பாராட்டு தெரிவித்து இருந்தார். ஆனால் எதற்காக வந்தீங்க என்பதை மறந்துவிட்டீங்க என சொல்லி FJ, வியானா காதல் சேட்டையை கண்டித்து இருந்தார். இப்படி பல விடயங்கள் நடந்தன.

கானா வினோத்
இந்த நிலையில் இன்று கொடுக்கபட்ட டாஸ்கில் கானா வினோத், கையை பிடித்து இழுத்தார். நான் வலியில் கத்திய போது அவர் விடவில்லை, பாருங்க விரலில் அடிபட்டு இருக்கு என்று வீட்டுத்தல ரம்யாவிடம் கூறினார்.
இது மட்டுமல்லாமல் எல்லாராலையும் கை வைக்க முடியும்,பொண்ணுங்களும் கை வைக்க முடியும்,
யாருக்கும் தைரியும் இல்லை என்று நினைக்காதீங்க,உங்களுக்கு என்ன டாக்ஸ் கொடுத்து இருக்காங்களோ அந்த டாக்சை பண்ணுங்க என வினோத்திடம் நேரடியாக பேசி இருந்தார். இதற்கு ரசிகர்கள் விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |