பிக் பாஸில் ஒன்பதாம் வாரத்தின் புதிய கேப்டன்! சாச்சனாவின் திமிரான பேச்சு

Bigg Boss Tamil 8
By Pavi Dec 02, 2024 09:43 PM GMT
Report

 பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாம் வாரத்தின் தலைவர் பதவிக்கு போட்டியாளர் ஜெப்ரி வெற்றி பெற்றுள்ளார். இதனால் தற்போது மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பொதுவெளியில் பெண்ணை முறைதவறி பேசுவது தவறு! விஜய் சேதுபதியை விளாசிய பிரபலம்

பொதுவெளியில் பெண்ணை முறைதவறி பேசுவது தவறு! விஜய் சேதுபதியை விளாசிய பிரபலம்

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது வாரத்தை எட்டியுள்ளது. இதில் ஜெஃப்ரி புதிய கேப்டனாக பதவி ஏற்றுள்ளார். கேப்படன்சி டாஸ்கில் ஜெஃப்ரியும் சஞ்சனாவும் கடுமையாகப் போட்டியிட்டனர்.

பிக் பாஸில் ஒன்பதாம் வாரத்தின் புதிய கேப்டன்! சாச்சனாவின் திமிரான பேச்சு | Bigg Boss Tamil 8 Ninth Week Captain

இதில் ஜெஃரி வெற்றி பெற்றார். இதனால் தற்போது ஜெப்ரிக்கு பல புதிய பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டன. இப்போது வீட்டை நிர்வகித்தல், ஒழுக்கத்தைப் பேணுதல் மற்றும் விளையாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய முடிவுகளை எடுப்பது உள்ளிட்ட குறிப்பிடத்தக்க பொறுப்புகளில் இவர் மக்கிய பங்காக இருப்பார்.

இந்த நிலையில் ஜெஃப்ரி எல்லோரையும் விட வயதில் சிறியவன். இதனால் இவன் எப்படி இந்த வீட்டை நிர்வகிக்க போகின்றார் மற்றும் இதனால் வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் எப்படி இவரின் கருத்துக்களை மதிக்கப்போகின்றார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில் சாச்சனாவும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால் வெற்றி பெறவில்லை. கடுமையாக போட்டி போட்டு ஜெஃப்ரி வெற்றி பெற்று இருந்தாலும் சாச்சனா நான் தான் விட்டுக்கொடுத்தேன் என கூறினார். இது பார்வையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

போட்டியை விட்டு வெளியேறிய சிவகுமாருக்கு பிக் பாஸால் வாரி வழங்கிய சம்பளம் இவ்வளவா?

போட்டியை விட்டு வெளியேறிய சிவகுமாருக்கு பிக் பாஸால் வாரி வழங்கிய சம்பளம் இவ்வளவா?

You May Like This Video


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US