பிக் பாஸில் ஒன்பதாம் வாரத்தின் புதிய கேப்டன்! சாச்சனாவின் திமிரான பேச்சு
பிக்பாஸ் நிகழ்ச்சியின் உன்பதாம் வாரத்தின் கேப்படன்சி டாஸ்கில் பொட்டியாளர் ஜெப்ரி வெற்றி பெற்றுள்ளார். இதனால் தற்போமக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது உன்பதாவது வாரத்தை எட்டியுள்ளது. இதில் ஜெஃப்ரி புதிய கேப்டனாக பதிவியேற்றுள்ளார். கேப்படன்சி டாஸ்கில் ஜெஃப்ரியும் சஞ்சனாவும் கடுமையாகப் போட்டியிட்டனர்.
இதில் ஜெஃரி வெற்றி பெற்றார். இதனால் தற்போது ஜெப்ரிக்கு பல புதிய பொறுப்புக்கள் கொடுக்கபட்டன.இப்போது வீட்டை நிர்வகித்தல், ஒழுக்கத்தைப் பேணுதல் மற்றும் விளையாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான முடிவுகளை எடுப்பது உள்ளிட்ட குறிப்பிடத்தக்க பொறுப்புகளில் இவர் மக்கிய பங்காக இருப்பார்.
இந்த நிலையில் ஜெஃப்ரி எல்லோரையும் வயதில் சிறியவன். இதனால் இவன் எப்படி இந்த வீட்டை நிர்வகிக்க போகின்றார் மற்றும் இதனால் வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் எப்படி இவரின் கருத்துக்களை மதிக்கப்போகின்றார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் சாச்சனாவும் மேப்படன்சி டாஸ்கில் போட்டியிட்டார். ஆனால் வெற்றி பெறவில்லை. கடுமையாக போட்டி போட்டு ஜெஃப்ரி வெற்றி பெற்று இருந்தாலும் சாச்சனா நான் தான் விட்டுக்கொடத்தேன் என கூறினார். இது பார்வையாளர்களுக்கு எரிச்சலை உண்டாக்கியது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |