பிக் பாஸால் பாராட்டப்பட்ட போட்டியாளர்! இந்த வாரம் விஜய் சேதுபதியால் பாராட்டப்படுவாரா?

Vijay Sethupathi Bigg Boss Tamil 8
By Pavi Nov 02, 2024 06:08 AM GMT
Report

இந்த வாரம் விஜய் சேதுபதியால் போட்டியாளர்களுக்கு என்னென்ன விஷயங்கள் பேசப்பட போகின்றது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகர் ரஞ்சித்தின் உண்மையான பெயர் என்ன தெரியுமா? எம்ஜிஆர் வைத்ததாம்

நடிகர் ரஞ்சித்தின் உண்மையான பெயர் என்ன தெரியுமா? எம்ஜிஆர் வைத்ததாம்

பிக் பாஸ் போட்டியாளர்கள்

பிரபல டிவி நிகழ்ச்சியில் கடந்த எட்டு வருடங்களாக ரசிகர்கள் மத்தியில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்த நிகழ்ச்சியின் மூலம் வெள்ளித்திரை மற்றும் சின்ன திரையில் பார்த்து ரசித்த பிரபலங்கள், நிஜத்தில் எப்படி பட்டவர்கள், அவர்களின் குணாதிசயம் என்ன? என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

அதேபோல் மக்களின் ஓட்டுகளின் அடிப்படையில் மட்டுமே, உள்ளே இருக்க வேண்டிய போட்டியாளர் யார்? வெளியே செல்ல உள்ள போட்டியாளர் யார் என்பதை நிகழ்ச்சியாளர்கள் முடிவு செய்கின்றனர்.

பிக் பாஸால் பாராட்டப்பட்ட போட்டியாளர்! இந்த வாரம் விஜய் சேதுபதியால் பாராட்டப்படுவாரா? | Bigg Boss Tamil 8 Admire By Vijay Sethupathi Today

தற்போது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த வாரம் விஜய் சேதுபதி சில விஷயங்களை எடுத்து பேசுவார். கடந்த வாரம் மக்கள் மக்கள் மத்தியில் சில நெகடிவான விமர்சனங்களை விஜய் சேதுபதி பெற்றார்.

இதை எல்லாம் திருத்தும் வகையில் இன்றைய எபிசோட் அமைந்திருக்கும். அந்த வகையில் பிக் பாஸ் கெப்டன் வேலைகளை சிறப்பாக செய்ததற்கு பிக் பாஸ்  முத்துகுமரனை பாராட்டினார்.

பிக் பாஸால் பாராட்டப்பட்ட போட்டியாளர்! இந்த வாரம் விஜய் சேதுபதியால் பாராட்டப்படுவாரா? | Bigg Boss Tamil 8 Admire By Vijay Sethupathi Today

இந்த விஷயத்தை விஜய் சேதுபதி எடுத்து பேசுவார் என எதிபார்க்கப்படுகிறது. இதனால் முத்துவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. மற்றும் ஆள்மாறாட்டம் டாஸ்கில் சிறப்பாக விளையாடிய ரஞ்சித் அவர்களும் பாராட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரஞ்சித் தன் வயதிற்கு மீறி ஜெப்ரி கதாபாத்திரத்திற்காக அப்படியே மாறி செய்திருந்தார். இந்த வாரம் முக்கியமாக விஜய் சேதுபதி இவர்கள் இருவரையும் பாராட்ட நிறையவே வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் இவர்கள் விரும்பப்பட்டு அனேக நாட்கள் பிக் பாஸ் வீட்டின் உள்ளே இருக்க வாய்ப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிக் பாஸால் பாராட்டப்பட்ட போட்டியாளர்! இந்த வாரம் விஜய் சேதுபதியால் பாராட்டப்படுவாரா? | Bigg Boss Tamil 8 Admire By Vijay Sethupathi Today

நாமினேஷன் பாஸ் தேவையில்லை.. உச்சத்தில் ஜாக்குலின்- இந்த வாரம் வெளியேறுபவர் யார்?

நாமினேஷன் பாஸ் தேவையில்லை.. உச்சத்தில் ஜாக்குலின்- இந்த வாரம் வெளியேறுபவர் யார்?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US