பிக்பாஸ் வீட்டில் ஒரு ஆம்பள கூட இத பண்ணல.. சீசன் 8-ஐ கடுமையாக விமர்சித்த மாயா

Vijay Sethupathi Bigg Boss Vanitha Vijaykumar Maya S Krishnan Bigg Boss Tamil 8
By DHUSHI Oct 09, 2024 07:45 PM GMT
Report

“பிக்பாஸ் 8ல் ஒரு ஆம்பள கூட இதை பண்ணல, ரொம்ப கவலையாக இருக்கு..” என நடிகை மாயா பேசிய காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 8

Bigg Boss: பெண் போட்டியாளரை தலைகுனிய வைத்த FATMAN... சூடுபிடிக்கும் பிக்பாஸ்

Bigg Boss: பெண் போட்டியாளரை தலைகுனிய வைத்த FATMAN... சூடுபிடிக்கும் பிக்பாஸ்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சி தன்னுடைய 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு தற்போது எட்டாவது சீசனை ஆரம்பித்துள்ளது. வழமையாக பிக்பாஸ் ஆரம்பித்தவுடன் பல பிரபலங்கள் விமர்சனங்கள் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

அந்த வகையில், வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸ் வரிசையில் இப்போது நடிகை மாயா கிருஷ்ணனும் பிக்பாஸ் ரிவ்யூ கொடுத்து வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் ஒரு ஆம்பள கூட இத பண்ணல.. சீசன் 8-ஐ கடுமையாக விமர்சித்த மாயா | Bigg Boss Tamil 7 Contestant Maya Shares In Video

இதுவரையில் இல்லாத வகையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஆண்கள், பெண்கள் என இரண்டு குழுவினராக பிரிக்கப்பட்டுள்ளனர். கடந்த சீசன்களில் ஆண், பெண் என அனைத்து பிரபலங்களும் சமம் என்கிற ரீதியில் தான் பிக் பாஸ் வீட்டில் நடத்தப்படுவார்கள்.

இருந்த போதிலும், கடந்த சீசனில் ஆண் போட்டியாளரான பிரதீப்பால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பெண் போட்டியாளர்களில் மாயா, பூர்ணிமா உட்பட ஒரு சிலர் புகார் செய்த காரணத்தினால் இந்த சீசனில் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் ஒரு ஆம்பள கூட இத பண்ணல.. சீசன் 8-ஐ கடுமையாக விமர்சித்த மாயா | Bigg Boss Tamil 7 Contestant Maya Shares In Video

ஒரு ஆம்பள கூட இன்னும் மாறல..

Bigg Boss: பிக்பாஸில் ஏற்பட்ட மோதல்! ரவீந்தரை அடிக்க பாய்ந்த நடிகர் ரஞ்சித்

Bigg Boss: பிக்பாஸில் ஏற்பட்ட மோதல்! ரவீந்தரை அடிக்க பாய்ந்த நடிகர் ரஞ்சித்

இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 8 குறித்து மாயா பேசுகையில், “ பிக்பாஸ் சீசன் 8 ல் விளையாடும் ஆண் போட்டியாளர்கள், பெண் போட்டியாளர்களை சமைக்க வைக்க வேண்டும், பாத்திரம் கழுவ வைக்க வேண்டும் என பிளான் போட்டு கொண்டிருக்கிறார்கள்.

இவற்றை பார்க்கும் பொழுது கடும் கோபமாக இருக்கின்றது. இத்தனை வருடங்களாக ஒரு ஆம்பள கூட பெண்களை தான் அடிமையாக வைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது. இதில், ஆண்களின் நடவடிக்கையை பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

பிக்பாஸ் வீட்டில் ஒரு ஆம்பள கூட இத பண்ணல.. சீசன் 8-ஐ கடுமையாக விமர்சித்த மாயா | Bigg Boss Tamil 7 Contestant Maya Shares In Video

உள்ளே சென்ற போட்டியாளர்களில் ஜாக்குலின் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் நிஜத்தில் ஜாலியான நபர். அதே சமயம் ஆண்கள் குழுவில் முத்துக்குமார் உட்பட ஒரு சிலர் சுயநலமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய மனதிற்கு தெரிந்த வகையில் கானா பாடகர் ஜெஃப்ரி தான் இயல்பாக இருக்கிறார்...” என ஓபனாக பேசியிருக்கிறார்.

இந்த நிலையில் முன்னாள் போட்டியாளர் மாயாவின் விமர்சனம் இணையத்தில் கடும் விவாதத்திற்குள்ளாகி வருகின்றது.      

பிக்பாஸ் வீட்டில் ஒரு ஆம்பள கூட இத பண்ணல.. சீசன் 8-ஐ கடுமையாக விமர்சித்த மாயா | Bigg Boss Tamil 7 Contestant Maya Shares In Video

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US