பல அடிகள் வாங்கிய நிக்ஷனை பார்த்து தந்தை என்ன சொன்னார் தெரியுமா? பரபரப்பான ப்ரோமோ

Kamal Haasan Bigg Boss
By Dhushi Dec 20, 2023 04:49 AM GMT
Report

பிக்பாஸ் பிரிஷ் டாஸ்க்கில் உள்ளே வந்த நிக்ஷன தந்தை பேசியது போட்டியாளர்களை நகைக்க வைத்துள்ளது.

பிக்பாஸ் 7

நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ்,யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பல அடிகள் வாங்கிய நிக்ஷனை பார்த்து தந்தை என்ன சொன்னார் தெரியுமா? பரபரப்பான ப்ரோமோ | Bigg Boss Tamil 7 20Th Dec 2023 Promo 1

இந்த நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்து விட்டு தற்போது ஏழாவது சீசனில் இருக்கின்றது.

இந்த சீசனில் போட்டியாளர்கள் அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கிக் கொள்வதால் சமூக வலைத்தளங்களில் பிக்பாஸ் 7அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன.

நிக்ஷனின் தந்தை என்ன சொன்னார் தெரியுமா?

பல அடிகள் வாங்கிய நிக்ஷனை பார்த்து தந்தை என்ன சொன்னார் தெரியுமா? பரபரப்பான ப்ரோமோ | Bigg Boss Tamil 7 20Th Dec 2023 Promo 1

இந்த நிலையில் நேற்றைய தினம் பிரிஷ் டாஸ்க் கொடுக்கப்பட்டு பிக்பாஸ் போட்டியாளர்களின் பெற்றார்கள் உள்ளே வரவழைக்கப்பட்டனர்.

முதல் ஆளாக பூர்ணிமாவின் தாயார், பின்னர் அர்ச்சனாவின் பெற்றார்கள், விஜயின் அம்மா இப்படி ஏகப்பட்டோர் வருகை தந்திருந்திருந்தனர். போட்டியாளர்களை விட அதிகமான அலப்பறைகளை பெற்றார்கள் செய்து வந்தனர்.

பல அடிகள் வாங்கிய நிக்ஷனை பார்த்து தந்தை என்ன சொன்னார் தெரியுமா? பரபரப்பான ப்ரோமோ | Bigg Boss Tamil 7 20Th Dec 2023 Promo 1

இதனை தொடர்ந்து வந்த நிக்ஷன் தந்தை, அனைவரின் முன்னிலையிலும் நிக்ஷனை கலாய்த்துள்ளார்.

மேலும் சிரிக்க சிரிக்க நிக்ஷன் செய்யும் சேட்டைகள் அனைத்தையும் அம்பலப்படுத்தியுள்ளார். இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது,       

 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US