பிக்பாஸ் வீட்டில் பெற்றோர்கள் கொடுக்கும் ரியாக்ஷன்.. ஷாக்கில் பூர்ணிமா- குதூகலத்தில் போட்டியாளர்கள்
பிக்பாஸ் வீட்டில் பெற்றார்கள் கொடுக்கும் ரியாக்ஷனை பார்த்து போட்டியாளர்கள் ஷாக்காகியுள்ளனர்.
பிக்பாஸ்
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
மற்ற சீசன்கள் போல் அல்லாமல் இந்த சீசனில் நாட்கள் மளமளவென 75 நாட்களை கடந்து விட்டது. ஆனாலும் போட்டியாளர்கள் தங்களிடம் உள்ள வன்மத்தை வைத்து நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அத்துடன் அடிக்கடி போட்டியாளர்கள் ஏதாவது சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்கள். இதனால் சமூக வலைத்தளங்களில் பிக்பாஸ் ட்ரோல் அதிகமாகி வருகின்றது.
பிரதீப் ஆண்டனி நிகழ்ச்சியை விட்டு சென்ற பிறகு இந்நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்க்கமாட்டார்கள் என்று தான் பேசப்பட்டது. ஆனால் அதன் பிறகும் ரசிகர்கள் இந்த சீசனை ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.
பெற்றார்களின் அலப்பறைகள்..
இந்த நிலையில் இன்றைய தினம் பிரிஷ் டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களின் நெருங்கிய சொந்தங்கள் வரவழைக்கப்பட்டனர்.
முதல் ஆளாக உள்ளே வந்த பூர்ணிமாவின் தாயார் அர்ச்சனாவை ' தங்கோ..." என கொஞ்சுகிறார்.
இதனை பார்த்த பூர்ணிமா ஒரு நிமிடம் திகைத்து போன போல் ரியாக்ஷன் கொடுகிறார்.
அத்துடன் மணியிடம் விஜய் - அம்மா, “ என்ன நடக்குது” என்பது போல் கண்ணில் சைகை காட்டி கேட்கிறார். இப்படி போட்டியாளர்களை விட அவர்களின் பெற்றார்களின் அலப்பறைகள் பயங்கரமாக இருக்கிறது.
இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |