அண்ணாச்சியின் ஆசை நிறைவேறியது... ராஜுவை நேரில் அழைத்து என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா?
பிக் பாஸ் கிராண்ட் பினாலேவில் இமான் அண்ணாச்சி கலந்து கொள்ளவில்லை.
எனினும் ஒரு காமெடியன் இந்த நிகழ்ச்சியில் டைட்டிலை ஜெயிக்கணும் என்று ஆசைப்பட்டது போல ராஜூ வெற்றி பெற்றுள்ளார்.
இதனால் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் அண்ணாச்சி.
அவரை அழைத்து கேக் வெட்டி சர்ப்ரைஸ் கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேலும், அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இமான், வீட்டு பூந்தோட்டத்தில் முளைத்த செடியிலிருந்து கொடியின் பூக்கள் வரை ஒன்றில் இரு வண்ணம் அண்ணனும் தம்பியும் போல..! அண்ணனுடன் பிறந்த தம்பிகளுக்கு மட்டும் தான் தெரியும் அண்ணனுக்கு இன்னொரு பெயர் அப்பா என்று பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

5 நிமிடத்தில் பற்களின் மஞ்சள் கறையை போக்க வேண்டுமா? சூப்பரான டிப்ஸ் 3 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022