வனிதாவுக்கு பிக்பாஸ் சஞ்சீவ் என்ன உறவுனு தெரியுமா? அரிய புகைப்படம்

vanitha sanjeev bb5
By Nivetha Nov 30, 2021 07:00 PM GMT
Nivetha

Nivetha

Report

தமிழ் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பித்து 50 நாட்களை கடந்து பயங்கர விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்து இன்று வரை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

18 பேருடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 8 பேர் எலிமினேட் ஆகிய நிலையில் தற்போது மூன்று பேர் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக வந்து இருக்கிறார்கள். இரண்டாவது எலிமினேட் ஆன அபிஷேக் மீண்டும் வைல்ட் கார்ட் மூலம் முதலாவதாக என்ட்ரி கொடுத்தார்.

வனிதாவுக்கு பிக்பாஸ் சஞ்சீவ் என்ன உறவுனு தெரியுமா? அரிய புகைப்படம் | Bigg Boss Tamil 5 Sanjeev Is Close Relative

அதே போல டான்ஸ் மாஸ்டர் அமீர் மற்றும் நடிகர் சஞ்சீவ் ஆகியோர் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

நடிகர் சஞ்சீவ் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை, இவர் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். நடிகர் சஞ்சீவ் 1989 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான பொன்மனச் செல்வன் என்ற படத்தில் அறிமுகமானார்.

அதன்பின்னர் சந்திரலேகா, நிலாவே வா, பத்ரி போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். அது மட்டும் இல்லை நடிகர் சஞ்சீவ் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் வனிதாவின் நெருங்கிய சொந்தக்காரார்.

வனிதாவுக்கு பிக்பாஸ் சஞ்சீவ் என்ன உறவுனு தெரியுமா? அரிய புகைப்படம் | Bigg Boss Tamil 5 Sanjeev Is Close Relative

நடிகை வனிதாவின் அம்மாவான மறைந்த நடிகை மஞ்சுளாவின் சகோதரியின் மகன் தான் சஞ்சீவ்.

ஆனால், இதுவரை இதை அடிக்கடி சஞ்சீவ் எங்கேயும் சொன்னது இல்லை. ரசிகர்கள் தேடிப்பிடித்து வைரலாக்கி வருகின்றனர். 


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US