Breaking News சொன்ன கமல்.... கதறி கதறி அழுத பிரியங்கா
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 9 வாரங்களை கடந்து கிட்டதட்ட இறுதிப்பகுதியை நெருங்கி வருகிறது.
இந்த வாரத்தின் நிறைவுப்பகுதி எபிசோட்டை தொகுத்து வழங்க கமல் மீண்டும் வந்துள்ளார்.
நாமினேட் செய்யப்பட்ட 10 பேரில் நேற்று முதல் ஆளாக ராஜுவை காப்பாற்றினார்.
இதனால் இந்த வாரம் வெளியேற போகிறவர் யார் என்பதை தெரிந்து அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் நிகழ்ச்சியின் 63 வது நாளான இன்று, நிகழ்ச்சி துவங்கியதுமே கமல் பிரேக்கிங் நியூஸ் டாஸ்க் பற்றி பேச துவங்கினார்.
அது முடிய யார் யாரை காப்பாற்றப்படுகின்றார்கள் என்பதை ஒரு பிரேக்கிங் நிவூஸ் மூலம் அறிவித்தார்.
இந்த வாரம் பிக் பாஸ் போட்டியில் இருந்து குறைந்த ஓட்டுகளை பெற்று அபிஷேக் தான் வெளியேறியுள்ளார்.
அவர் போகும் போது அவரின் நெருங்கிய நண்பராக இருக்கும் பிரியங்கா கட்டியனைத்து கதறி அழுது அனுப்பி வைத்துள்ளார்.