Photo Album: மெழுகு சிலைப்போல் வந்து ரசிகர்கள் மனதை கவர்ந்த பிக்பாஸ் சௌந்தர்யா
பிக்பாஸ் சௌந்தர்யா அழகு சிலையாய் நிற்கும் படங்கள் இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
பிக்பாஸ் சௌந்தர்யா
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக இருக்கும் நடந்து முடிந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக 8 சீசன்களை நிறைவு செய்து விட்டு, 9ஆவது சீசனுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில், நடந்து முடிந்த 8ஆவது சீசனில் தன்னுடைய அளவற்ற குறும்புத்தனத்தால் பிரபலமானவர் தான் சௌந்தர்யா.
இவர், சின்னத்திரை நடிகர் விஷ்ணுவை காதலித்து வருகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போது, சௌந்தர்யாவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், சமூக ஆக்டிவாக இருக்கும் சௌந்தர்யா, மெழுகு சிலைப்போல் இருக்கும் படங்களை பகிர்ந்தள்ளார்.
அந்த புகைப்படங்களை அவருடைய ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |






