சினேகன் செய்த செயலால் மகிழ்ச்சி கடலில் முழ்கிய கன்னிகா.. அப்படி என்ன செய்கிறார் பாருங்க

Pregnancy Viral Video Snehan
By DHUSHI Nov 14, 2024 12:50 PM GMT
Report

 பாடலாசிரியரான சினேகன் மனைவியின் கால்களுக்கு மசாஜ் கொடுக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சினேகன்

திருமணமாகி 4 வருடமாகிருச்சா? கணவருக்கு வாழ்த்து கூறி சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி போட்ட பதிவு...

திருமணமாகி 4 வருடமாகிருச்சா? கணவருக்கு வாழ்த்து கூறி சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி போட்ட பதிவு...

தென்னிந்திய சினிமாவில் பாடலாசிரியர், கவிஞர், நடிகர், அரசியல்வாதி, பேச்சாளர் என பன்மக திறமை கொண்டவர் தான் சினேகன்.

இவர், பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை, ஞாபகம் வருதே, ஆராரிராரோ நான் இங்கே இங்கே பாட என ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 1-ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

சினேகன் செய்த செயலால் மகிழ்ச்சி கடலில் முழ்கிய கன்னிகா.. அப்படி என்ன செய்கிறார் பாருங்க | Bigg Boss Snehan Wife Kannika Shared New Video

இதற்கிடையில், 2021ம் ஆண்டு ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சினேகன், அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

மனைவிக்காக சினேகன் செய்த செயல்

அமரன் படத்தில் மிரட்டிய சாய் பல்லவியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அமரன் படத்தில் மிரட்டிய சாய் பல்லவியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு கன்னிகா திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடந்து முடிந்தது.

திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கன்னிகா கர்ப்பமாக இருக்கிறார்.

சினேகன் செய்த செயலால் மகிழ்ச்சி கடலில் முழ்கிய கன்னிகா.. அப்படி என்ன செய்கிறார் பாருங்க | Bigg Boss Snehan Wife Kannika Shared New Video

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சினேகன் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியின் காலுக்கு மசாஜ் கொடுக்கும் காணொளியை பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.       

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

 

மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US