பிக் பாஸ் சான்ராக்கு இவ்வளவு தான் சம்பளமா? இது என்னடா கொடுமை
கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சான்டாவிற்கு பிக்பாஸ் மூலம் வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு என்பதை பதிவில் பார்க்கலாம்.
பிக் பாஸ் சான்ரா
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. கடைசி வாரத்தில் நான்கு போட்டியாளர்கள் காலடி எடுத்து வைத்துள்ளனர்.
இதில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது திவ்யா விக்ரம் சபரி மற்றும் அரோரா என நான்கு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
ந்த நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக பிரஜன் மற்றும் சாண்ட்ரா இருவரும் உள்ளே ஒன்றாக வந்தனர். எந்த சீசனிலும் இல்லாதது போல இந்த சீசனில் தான் கணவன் மனைவி இருவருமே பிக் பாஸ் வீட்டுக்குள் எடக்கபட்டனர்.
சான்ரா வந்த முதல் வாரத்திலேயே பிக் பாஸ் வீட்டில் சீக்ரெட் டாஸ்க்கை சிறப்பாக விளையாடி மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் பெயர் பெற்றிருந்தார்.

ஆனால் இந்த நல்ல பெயர் நீடிக்கவில்லை. பிரஜன் வெளியேறி சென்றவுடன் அவரது செயல்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தது. பின் கனியுடன் சண்டை, பார்வதியுடன் சண்டை என அடுத்தடுத்து சண்டை போட்டுக் கொண்டே இருந்மதார்.
இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மூலையாக உட்காந்து அழுதுகொண்டே இருந்தார். இதனால், நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் அனைவருமே கடுப்பாகி சாண்ட்ராவை வெளியே அனுப்புங்கள் என இணையத்தில் பதிவிட்டனர்.
போது 98 நாட்களைக் கடந்து இன்னும் சில நாட்களில் கிராண்ட் ஃபினாலே நடக்க இருக்கும் நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து சாண்ட்ரா கடந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதற்கான தகவல் வெளியாகி உள்ளது.

சாண்ட்ரா சம்பளம்
பிக் பாஸ் வீட்டில் 70 நாட்கள் இருந்த சாண்ட்ராவிற்கு ஒரு நாளைக்கு 25 முதல் 30 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
சாண்ட்ரா பணப்பெட்டியுன் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மீண்டும் பிரஜன் வீட்டிற்குள் வருவார் வந்ததும் பணப்பெட்டியுடன் வெளியேறி விடலாம் என சாண்ட்ரா நினைத்து இருந்த நிலையில், பணபெட்டியை கானா வினோத் எடுத்துவிட்டார்.
இதனால்,சாண்ட்ரா வெறும் சம்பளத்துடன் வெளியேறி உள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |