பிக்பாஸிலிருந்து வெளியேறிய நமீதா தற்போது என்ன செய்கிறார் தெரியுமா? வெளியான பரபரப்பு காட்சி
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கபட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இதில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களின் ஒருவரான நமிதா மாரிமுத்து உள்ளே சென்றார்.
சென்ற ஒரு வாரத்தில் உடல்நல குறைவால் திடீரென நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். ஆனால் இவர் உள்ளே இருந்த ஒரே வாரத்தில் ரசிகர்களின் மனதில் மிக ஆழமாக இடத்தினை பிடித்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய நமிதா தற்போது, தெருவில் வசித்து வருபவர்களுக்கு உடைகளை வாங்கி கொடுத்து உதவி செய்துள்ளார். அந்த வீடியோ வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.
#NamithaMarimuthu First Ever Video After Bigg Boss #BiggBossTamil #BiggBossTamil5 #BiggBossTamilseason5 pic.twitter.com/WN53AHey1C
— chettyrajubhai (@chettyrajubhai) October 18, 2021