Bigg Boss: என்னது செங்கோல் குச்சியா? ராணியை விளாசி தள்ளிய ஆண்கள்

Viral Video Bigg Boss Bigg Boss Tamil 8
By Manchu Nov 20, 2024 09:53 AM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கொடுக்கப்பட்ட புதிய டாஸ்கில் சாச்சனாவை ஆண் போட்டியாளர்கள் தனது பாணியில் விளாசி தள்ளி வருகின்றனர்.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் 6ம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பித்தது.

இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா, சுனிதா, ரியா என இதுவரை ஐந்து பேர் பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Bigg Boss: என்னது செங்கோல் குச்சியா? ராணியை விளாசி தள்ளிய ஆண்கள் | Bigg Boss Queen Sachana Angry King Team

இன்று பிக் பாஸ் தர்பார் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், சாச்சனா ராணியாகவும், ரானவ் ராஜாவாகவும் இருந்து வருகின்றார்.

ராணி அருகே நிற்கும் படைத்தளபதியான சௌந்தர்யா, செங்கோலை குச்சி என்று தெரியாமல் கூறியுள்ளார். இதனை பிடித்துக் கொண்ட ராஜாவின் குழுவினர் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

ஆண்கள் கடுமையாக கலாய்த்து வந்ததை தாங்கிக் கொள்ள முடியாத ராணி சாச்சனா பொங்கி எழுந்துள்ளார்.

அரியணையை தட்டித்தூக்கிய ராஜா .. கடும் ஏமாற்றத்தில் பெண்கள் அணி- நடக்கப்போவது என்ன?

அரியணையை தட்டித்தூக்கிய ராஜா .. கடும் ஏமாற்றத்தில் பெண்கள் அணி- நடக்கப்போவது என்ன?

   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US