பிக்பாஸ் வீட்டில் மீண்டும் மோதிக் கொள்ளும் இரு போட்டியாளர்கள்! இந்த வாரம் வெளியேறுவாரா?
பிக்பாஸ் வீட்டில் கடந்த காலங்களில் மிக மோசமாக சண்டையிட்ட இரண்டு போட்டியாளர்கள், மீண்டும் மோதிக் கொள்வார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் துவக்கம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஆறாவது சீசன் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் ஆரம்பத்தில் மொத்தம் 21 பிரபலங்கள் களமிறங்கியிருந்தார்கள்.
இதனை தொடர்ந்து போட்டியில் 3 போட்டியாளர்கள் மக்களால் வெளியேற்றப்பட்டதுடன் ஜிபி முத்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேற்றப்பட்டுள்ளார்.
பாரிய பிரச்சினைகளை கிளப்பும் போட்டியாளர்
இந்நிலையில் கடந்த வாரங்களில் ஆயிஷா ஆசீமிற்கு கடுமையாக வாக்குவாதம் இடம்பெற்று பாரிய சண்டையாக பிக் பாஸ் வீட்டில் மாறியது. தொடர்ந்து இந்த வாரம் கொடுக்கபட்ட புதிய டாஸ்க்கில் இருவருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த வாக்குவாதம் பிக் பாஸ் வீட்டில் பாரிய சண்டையாக ஏற்படும் என ரசிகர்களால் எதிர்பார்க்கபடுகிறது.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வௌி வந்துள்ளது.