கர்வம் வைத்து காத்திருந்த பிரதீப்.. பூர்ணிமாவிற்கு கொடுத்த பதிலடி- விளாசும் நெட்டிசன்கள்
பிக்பாஸ் வீட்டில் இருந்து பூர்ணிமா வெளியேறிய பின்னர் ரெட் கார்ட் விடயத்தை ஞாபகப்படுத்தும் வகையில் பிரதீப் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் தமிழில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 96 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா, ரவீனா, சுரேஷ்,பிரதீப், நிக்சன், விக்ரம், மாயா எ, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா, மணிசந்திரா, வினுஷா, யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், விக்ரம், நிக்சன், ரவீனா, பூர்ணிமா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.
ரெட்கார்ட்
மற்ற போட்டியாளர்களின் வெளியேற்றத்தை விட பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்த விடயம் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது.
இந்த சீசனில் பிரபலமான மற்றும் பலமான போட்டியாளராக இருந்தவர் பிரதீப். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போது வெளியில் பலத்த ஆதரவு இருந்தது. இதனால் பிரதீப் தான் இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆவார் என்றும் பேச்சுக்களும் அடிப்பட்டது.
இப்படியொரு நிலையில் பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பொய்யான ஒரு பலியை போட்டு மாயா- பூர்ணிமா புல்லி கேங் வெளியேற்றியது.
கமலும், பிரதீப் தரப்பு நியாயத்தை கேட்காமலேயே வெளியேற்றினார். இதனால் ரசிகர்கள் கொந்தளித்து கமலை வறுத்தெடுத்தனர்.
அதிரடி ரிப்ளை கொடுத்த பிரதீப்
What's the use now?
— Arrant (@arrant__) January 5, 2024
she gets 95 days salary + 16L
If pradeep was there, who knows she wouldnt have got channel,host support and evicted in 7th/8th week itself
So she has won with fake allegations#biggbosstamil7 pic.twitter.com/pguffy9zM9
இந்த நிலையில் பூர்ணிமா வெளியே வந்த பின்னர் ரெட்கார்ட் குறித்தான ட்ரோல்கள் அதிகமாகியுள்ளன.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதீப், “பூர்ணிமா அம்மாகிட்ட கொடுத்த வாக்குக்காக அமைதியா இருக்கேன். நீங்க இஷ்டத்துக்கு பேசி வாய கிளறாதீங்க. ” என்று பதிவிட்டு இருக்கிறார்.
இதை பார்த்த பூர்ணிமா ரசிகர்கள் பிரதீப்பை பதிலுக்கு கலாய்த்துள்ளனர்.
மீண்டும் கடுப்பான பிரதீப், “என்ன அடிச்சு சாவடிச்சு டைட்டில எடுத்துக்கனு சொன்னேன். அவங்க பெருந்தன்மையாக பொம்பள கேஸ் போட்டு வெளியே அனுப்பிட்டாங்க. இந்த சீசன் முடிஞ்சதும் நான் போய் சம்பளம் வாங்கிட்டு வாறேன்.” என ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் பிரதீப் இப்படி ரிப்ளை கொடுப்பார் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
First veliya vara contestants kitta BB house bathroom la thappal irukanu kettutu enna vandhu kalainga, en kudumbatha izhunga, en mental health ah pathi pesunga ? Chumma onnum theriyama assumptions thookitu varatheenga ?#EnMadiLaGanamilla #StopUsingMyNameForYourGame https://t.co/QGg6LyZX5n
— Pradeep Antony (@TheDhaadiBoy) January 5, 2024
"Enna adichu savadichu, title ah eduthuka"nu naan dhan sonnen.Avanga perunthanmaiya pombala case pottu amuchanga. That's how I see it. I have nothing against anyone, for real. So Naan poitu, indha season mudinja udane sambalam vaangittu varen.
— Pradeep Antony (@TheDhaadiBoy) January 5, 2024
Aniyaya toxic ah iruku idhu ? pic.twitter.com/s2oVsGM2Jz
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |