Photo Album: பிக்பாஸ் போட்டியாளர்களை ஓட விட்ட பிரபலம்- கிளாமர் லுக்கில் எப்படி இருக்காங்க பாருங்க

Bigg Boss Viral Photos Poornima Ravi
By Dhushi Oct 06, 2024 01:00 AM GMT
Report

 பிக்பாஸ் 7-ல் மற்ற போட்டியாளர்களை ஆட்டி படைத்த பூர்ணிமா ரவியின் கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகை பூர்ணிமா ரவி

பொது இடத்தில் நடிகையிடம் மோசமாக நடந்து கொண்ட நடிகர்- அதிர்ச்சியில் திரையுலகம்

பொது இடத்தில் நடிகையிடம் மோசமாக நடந்து கொண்ட நடிகர்- அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 7 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பூர்ணிமா ரவி.

இவர் ஆரம்ப காலங்களில் குறும்படங்களில் நடித்து வந்தார். பின்னர் பிக்பாஸ் வாய்ப்பை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து கதாநாயகிகளின் நண்பர்களாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் தற்போது பூர்ணிமா ரவி வெள்ளித்திரையில் நடித்து வருகிறார்.

Photo Album: பிக்பாஸ் போட்டியாளர்களை ஓட விட்ட பிரபலம்- கிளாமர் லுக்கில் எப்படி இருக்காங்க பாருங்க | Bigg Boss Poornima Ravi Latest Photoshoot

அர்ச்சனாவை வீழ்த்தும் முயற்சியில் மாயாவுடன் இணைந்து செயற்பட்டு மக்கள் மத்தியில் பயங்கரமான எதிர்ப்பை சம்பாரித்த போட்டியாளராக விமர்சிக்கப்பட்டவராக பார்க்கப்படுகிறார். அத்துடன் சின்னத்திரை நடிகர் விஷ்ணுவை காதலித்து அந்த சர்ச்சையிலும் அடிப்பட்டார்.

இந்த நிலையில் கிளாமர் போஸ் கொடுக்கும் புகைப்படங்களை அவருடைய வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “நம்ம பூர்ணிமாவா இது?” எனக் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.   

வாத்தி பட நடிகை சம்யுக்தா மேனனா இது? ரசிகர்களை கிறங்கடிக்கும் உச்சகட்ட ஹாட் போட்டோஷூட்

வாத்தி பட நடிகை சம்யுக்தா மேனனா இது? ரசிகர்களை கிறங்கடிக்கும் உச்சகட்ட ஹாட் போட்டோஷூட்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

     

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US