Bigg Boss: பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சுனிதா... விஷாலின் காதல் விளையாட்டை வெளுத்து வாங்கிய தருணம்
பிக் பாஸ் வீட்டிற்குள் பழைய போட்டியாளர்களான அர்னவ், சுனிதா, ரவீந்தர் உட்பட 8 போட்டியாளர்கள் உள்ளே நுழைய உள்ளனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.
நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பிக் பாஸ் புதிய டுவிஸ்ட்டையும் வைத்துள்ளார்.
24 போட்டியாளர்கள் உள்ளே வந்து விளையாடிய நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே இருக்கின்றனர்.
தற்போது வெளியே சென்ற போட்டியாளர்களில் சுனிதா உள்ளே மாஸாக எண்ட்ரி கொடுத்துள்ளார். இதில் ஜாக்குலின், சௌந்தர்யா, விஷால் என அனைவரையும் பிரித்து மேய்ந்துள்ளார்.
அதிலும் விஷாலின் காதல் விளையாட்டை குறித்து அசிங்கப்படுத்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |