ரூல்ஸை மீற நெருக்கடி கொடுக்கும் மாயா... திகைத்து நிற்கும் நிக்ஷன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிக்ஷனை வெளியேற்றுவதற்கு மாயா பூர்ணிமா போட்டி போட்டு காய் நகர்த்தி வருகின்றனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா என 11 பேர் வெளியேறியுள்ளனர்.
இவர்களின் அனன்யா மற்றும் விஜய் வர்மா இருவரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்த வார தலைவராக நிக்ஷன் இருந்து வரும் நிலையில், அவரை வெளியேற்றுவதற்கு மாயா சரியாக காய் நகர்த்தி வருகின்றார்.
இதனால் நிக்ஷன் தனது உண்மையான சுயரூபத்தை காட்டி அதிரடி கொடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |