Bigg Boss: டாஸ்கிலிருந்து வெளியேறிய தர்பூஸ்... அனைவரையும் வெளுத்து வாங்கிய பிக்பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் புதிதாக கொடுக்கப்பட்ட டாஸ்க்கினை செய்ய மறுத்து திவாகர் கோபத்தினை வெளிக்காட்டி பிக்பாஸையே கோபத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வீட்டின் தலைவராக சபரி இருந்து வருகின்றார். தற்போது பிக் பாஸ் வீடு இரண்டு சாம்ராஜ்யமாக மாறியுள்ளது.
நேற்றைய தினம் வினோத், திவாகர் ராஜாவாக இருந்த நிலையில், இன்று விக்ரம் ஒரு சாம்ராஜ்யத்திற்கு ராஜாவாகவும், பாரு மற்றொரு சாம்ராஜ்யத்திற்கு ராணியாகவும் இருந்து வருகின்றார்.

இந்நிலையில் திவாகர் செய்த தவறை சுட்டிக்காட்டிய பாரு மன்னிப்பு கேட்க கூறியுள்ளார். ஆனால் அதற்கு மறுத்த தனது கெட்டப்பை தூக்கிப் போட்டுவிட்டு சென்றுள்ளார்.
மேலும் தற்போது பிக்பாஸ் மீண்டும் கோபமாக உள்ளார். விஜய் சேதுபதி சார் சத்தம் போட்டாலும் கேட்பதில்லை... நான் சத்தம் போட்டாலும் நீங்கள் கேட்பதில்லை... அதனால் நானே இனிமேல் டாஸ்க்கிற்கு விளையாடுவதாக கூறினார்.
இந்த வாரம் பிக் பாஸ் வீடு சுவாரசியம் இல்லாமல் செல்வதை அறிந்த பிக்பாஸ் அவரே களத்தில் இறங்கியுள்ளது எதிர்பாராத டுவிஸ்டாக அமைந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |