புதிய டாஸ்க் கொடுத்த பிக்பாஸ்! ஆரம்பத்திலேயே மோதிக்கொள்ளும் போட்டியாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக்பாஸ் வீடு டிவி சேனலாக மாறி சண்டை போடும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 18 போட்டியாளர்கள் உள்ளே இருந்து விளையாடி வருகின்றனர். இந்த வார தலைவராக மணிகண்டன் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த வாரம் கொடுக்கப்பட்ட பொம்மை டாஸ்கினால் பிக்பாஸ் வீடே பயங்கரமாக சண்டையில் மூழ்கியது. இந்நிலையில் இன்று பிக்பாஸ் புதிய டாஸ்க் ஒன்றினைக் கொடுத்துள்ளார்.
ஆம் இந்த வாரம் ரிவி சேனலாக பிக்பாஸ் வீடு மாறியுள்ளது. இதில் சில கொமடியான சம்பவங்கள் நடைபெற்றாலும், சில சண்டைகளும் ஆரம்பித்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.