எகிறும் தங்கத்தின் விலை குறித்து பிக் பாஸ் முத்துகுமரன் கருத்து - வைரல் காணொளி

Gold Bigg Boss Tamil 8
By Pavi Jan 30, 2026 07:37 AM GMT
Pavi

Pavi

Report

தற்போது ஜெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலை குறித்து பிக் பாஸ் முத்துக்குமரன் பேசி உள்ளார்.

தங்கம் விலை

ஆபரண தங்கத்தின் விலை தற்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்கம் வாங்குவதில் சிரமப்பட்டு வருகின்றனர். 

தகாத முறையில் நடந்து கொண்ட பாடகர்: பகீர் கிளப்பிய சின்மயி

தகாத முறையில் நடந்து கொண்ட பாடகர்: பகீர் கிளப்பிய சின்மயி

இன்றைய 22 காரட் தங்கத்தின்விலை விலை கிராமுக்கு ரூ.1,190 உயர்ந்து ரூ.16,8000க்கும், சவரனுக்கு ரூ.9,520உயர்ந்து ரூ.1,34,400க்கும் விற்பனை  செய்யப்பட்டு வருகின்றது. 

இதனால் மக்கள் அவதிக்குள்ளாவதை பிக் பாஸ் முத்துகுமரன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பேசி காணொளி பதிவிட்டுள்ளார். தங்கத்தின் விலை ஒரு நாளில் மூன்று தடவைகள் உயர்ந்து வருகின்றது. 

எகிறும் தங்கத்தின் விலை குறித்து பிக் பாஸ் முத்துகுமரன் கருத்து - வைரல் காணொளி | Bigg Boss Muthukumaran Talks About Rise Gold Price

முத்துக்குமரன்

முத்துக்குமரன் பேசிய வீடியோவில் முன்பெல்லாம் தங்கம் விலை எவ்வளவு என்று நான் பார்ப்பேன். வாங்கவில்லை என்றாலும் விலையை தெரிந்து கொள்வேன். ஆனால், இப்போது தங்கத்தின் விலையை பார்த்தால் எனக்கே அதிர்ச்சியாக உ்ளளது. 

நாம் மூன்று வேளை சாப்பிலாம். ஆனால் மூன்று வேளை தங்கத்தின் விலை உயர்த்தினால் எப்படி. 

ஒரு கிராம் தங்கத்தின் விலை 15,330, அதேபோல வெள்ளியின் விலையும் ஒரு கிராம் 400 ரூபாயாக இருக்கிறது. இப்படி விலை இருந்தால் பெண் குழந்தை வைத்திருக்கும் அனைவரும் என்ன செய்வார்கள்.

தன்னுடைய மகளுக்கு 20 பவுண் நகை போட்டு அனுப்பலாம் என நினைத்து கொண்டு இருப்பவாகள் என்ன செய்வார்கள். 

எகிறும் தங்கத்தின் விலை குறித்து பிக் பாஸ் முத்துகுமரன் கருத்து - வைரல் காணொளி | Bigg Boss Muthukumaran Talks About Rise Gold Price

ஜி.எஸ்.டி, செய்கூலி, சேதாரம் என இன்றைய காலகட்டத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு குறைவாக ஒரு சவரன் தங்கத்தை வாங்க முடியாது. பெற்றோர் பிள்ளைக்கு 10 சவரன் நகை போட வேண்டும் என்றால் 15 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டி இருக்கும். 

30 சவரன் போட்டு மரியாதையாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றால் 30 லட்சம் ரூபாய். அவ்வளவு பணம் ஒரு சாதாரண நபரிடம் எப்படி இருக்கும். 

சிறுவயதில் எங்க தாத்தா, பாட்டி மூன்று ஆயிரத்துக்கு ஒரு சவரன் நகையை விற்று இருக்கிறார்கள். ஆனால் இன்று ஒரு சவரன் நகை 3 லட்சம் விற்கப்படகின்றது. 

இந்த தங்கத்தின் விலையை கேட்டா வயிறு கப கபவென எரிகிறது. எதற்காக இவ்வளவு விலை கொடுத்து தங்கம், வெள்ளி வாங்க வேண்டும் என நினைத்தாலும், கூட அது நம் தேவையில் ஒன்றாக இருக்கிறது. 

எகிறும் தங்கத்தின் விலை குறித்து பிக் பாஸ் முத்துகுமரன் கருத்து - வைரல் காணொளி | Bigg Boss Muthukumaran Talks About Rise Gold Price

இந்த தங்கத்தின் விலை உயர்ந்தால் நமக்கு என்ன என யோசிக்காமல் விட்டால் அது பற்றிய செய்தி நம்மை யோசிக்க வைக்கிறது. 

இப்படி முத்துக்குமரன் காணொளியில் பேசி முடித்து விட்டு இணையவாசிகளிடம் நீங்களும் தங்கத்தின் விலை பற்றி உன்ன அனுபவப்பட்டீர்கள் என்பதை கமன்ட் செய்யுங்கள் என கூறியுள்ளார். 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW          


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US