Bigg Boss: தயவுசெய்து சௌந்தர்யாவிற்கு ஓட்டு போடாதீங்க... முத்துக்குமரன் கொட்டித் தீர்த்த ஆதங்கம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஜெஃப்ரி வீட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.
நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 3 வாரங்கள் மட்டுமே உள்ளதால் போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடி வருகின்றனர்.
கடந்த வாரத்தில் ரஞ்சித் வீட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், தற்போது 12 போட்டியாளர்கள் பிக்பாஸில் விளையாடி வருகின்றனர்.
இதில் இந்த வாரத்திற்கு 7 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஜெஃப்ரி நேற்று வெளியேறிய நிலையில், இன்னும் 6 போட்டியாளர்கள் நாமினேஷனில் உள்ளனர்.
தற்போது மக்களிடம் முத்துக்குமரன் சௌந்தர்யாவிற்கு வாக்கு அளிக்காதீர்கள் என்று கூறி தனது வாதத்தை முன்வைத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        