பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவரா? ப்ரொமோவில் அவிழ்ந்த உண்மை
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்கள் ஆணாகவும், ஆண்கள் பெண்காளவும் மாறி மற்றவர்களின் முகத்திரையை கிழித்து வருகின்றனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு என 8 பேர் வெளியேறியுள்ளனர்.
இந்த வாரத்தின் தலைவராக தினேஷ் இருந்து வரும் நிலையில், பிக்பாஸ் புதிய புதிய டாஸ்க்கும் கொடுத்துள்ளது. ஆண்கள் பெண்ணாகவும், பெண்கள் ஆண்களாகவும் மாறி டாஸ்க்கை செய்து கொண்டிருக்கின்றனர்.
இதனால் மற்றவர்களின் உண்மையான முகம் அசால்ட்டாக அம்பலமாகியுள்ளது. அதிலும் மாயா விஷ்ணுவாக நடித்து பல காரியங்களை செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |