குட்டை உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் பிக் பாஸ் லாஸ்லியா... வைரல் புகைப்படங்கள்
பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா குட்டை உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
நடிகை லாஸ்லியா
இலங்கையில் பிறந்து செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த இவர், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபல்யம் ஆனார்.
பிக்பாஸ் சீசன் 3இல் பிக்பாஸ் வீட்டிற்குள் நியாயத்தை பேசி பெரும்பாலான ரசிகர்களின் ஆதரவை பெற்ற இவர் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
அதனை தொடந்து 2021 ஆம் ஆண்டு பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிப்பில் வெளியான ப்ரண்ட்ஷிப் படத்தின் மூலம் சினிமாவில் கால்பதித்தார். தொடர்ந்து கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனுடன் ஜோடியாக நடித்தார்.
இறுதியாக லாஸ்லியா நடிப்பில் ஜென்டில்வுமன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
சினிமாவில் பிஸியாக இருந்தாலும் லாஸ்லியா சமூக வளைத்தளங்களிலும் ஆர்வம் கட்டிவருகின்றார்.
இந்நிலையில் ட்ரெண்டிங்கான குட்டை உடையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |