ட்ரெண்டிங் உடையில எல்லை மீறும் லாஸ்லியா... வாயடைத்துப்போன ரசிகர்கள்!

Tamil Cinema Bigg Boss Losliya Mariyanesan Viral Photos Social Media
By Vinoja Jun 08, 2025 02:30 PM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை லாஸ்லியா செம ட்ரெண்டிங்கான உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

நடிகை லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர், அப்படி ஒருவர் தான் நடிகை லாஸ்லியா. இலங்கையை பூர்வீகமாக கொண்ட லாஸ்லியா மரியநேசன் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய காரணத்தினால் லாஸ்லியாவின் குரல் வளம் பலருக்கும் பிடித்திருந்தது.

ட்ரெண்டிங் உடையில எல்லை மீறும் லாஸ்லியா... வாயடைத்துப்போன ரசிகர்கள்! | Bigg Boss Losliya Mariyanesan New Post Viral

அதே போல பல இளைஞர்கள் அவரை சமூக வலைதளத்தில் பின்தொடர்ந்தனர். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

பிக் பாஸ் வீட்டில் இவர்கள் இருவருடைய பேச்சுவார்த்தை, செல்ல சண்டைகள் பெரிய அளவில் வைரலானது. ஒரு கட்டத்தில் கவின் பணப்பெட்டியுடன் வெளியேறிய போது, லாஸ்லியா கதறி அழுதார்.

ட்ரெண்டிங் உடையில எல்லை மீறும் லாஸ்லியா... வாயடைத்துப்போன ரசிகர்கள்! | Bigg Boss Losliya Mariyanesan New Post Viral

அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பலரும் நினைத்திருந்தனர். ஆனால், லாஸ்லியா, கவின் இருவரும் சந்தித்துக்கொள்ளவே இல்லை.

ட்ரெண்டிங் உடையில எல்லை மீறும் லாஸ்லியா... வாயடைத்துப்போன ரசிகர்கள்! | Bigg Boss Losliya Mariyanesan New Post Viral

இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக தங்களுடைய வாழ்க்கையை தொடங்கி விட்டனர். அதனை தொடர்ந்து 2021ம் ஆண்டு பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிப்பில் வெளியான ப்ரண்ட்ஷிப் படத்தில் அறிமுகமானார்.

ட்ரெண்டிங் உடையில எல்லை மீறும் லாஸ்லியா... வாயடைத்துப்போன ரசிகர்கள்! | Bigg Boss Losliya Mariyanesan New Post Viral

அதனை தொடர்ந்து ஹரிபாஸ்கரனுக்கு ஜோடியாக மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங் என்ற படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் லாஸ்லியா ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US