சற்றுமுன்னர் வெற்றியாளரை அறிவித்த கமல்…கதறிய அம்மா! பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது.
தீப்பொறி பறக்க சிவகார்த்திகேயன் படப்பாடலுடன் கோலாகலமாக கிராண்ட் ஃபினாலே தொடங்கியது. முந்தைய சீசனில் இல்லாத நட்பு இந்த சீசனில் இருந்ததை கமலஹாசன் வெகுவாக பாராட்டினார்.
இந்த நிலையில் சற்றுமுன்னர் வெற்றியாளரை உலகநாயகன் அறிவித்துள்ளார்.
முதலிடத்தினை ராஜூ பெற்றுள்ளார். அவருக்கு 50,0000 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ராஜூவின் பெயரை அறிவித்ததும் அவரின் அம்மா கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி மிகவும் பார்வையாளர்களை நெகிழ வைத்திருந்தது.