பிபி ஜோடியில் தாமரைக்கு நடந்த திருமணம்! ரம்யாகிருஷ்ணன் காலில் விழுந்து கொடுத்த ஷாக்

Viral Video Trending Videos
By Manchu Aug 11, 2022 01:24 PM GMT
Manchu

Manchu

Report

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தாமரை மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட நிலையில், ரம்யாகிருஷ்ணன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ள காட்சி வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் ஜோடிகள்

பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் சில பிரபலங்கள் ஜோடியாக கலந்துகொண்டு போட்டியிடும் நிகழ்ச்சியே பிபி ஜோடிகள்.  

இந்த நிகழ்ச்சியில் தாமரை மற்றும் சுஜா வருணி, ஆரத்தி இவர்கள் அவரவர் கணவர்களுடனும், ஐக்கி பெர்ரி தனது காதலருடனும் கலந்து கொண்டு கலக்கி வருகின்றனர்.  

ரம்யாகிருஷ்ணன் நடுவராக இருக்கும் இந்நிகழ்ச்சியினை பிரியங்கா மற்றம் ராஜு இருவரும் தொகுத்து வழங்குகின்றனர்.

பிபி ஜோடியில் தாமரைக்கு நடந்த திருமணம்! ரம்யாகிருஷ்ணன் காலில் விழுந்து கொடுத்த ஷாக் | Bigg Boss Jodigal Thamarai Marriage In Viral

தாமரைக்கு நடந்த திருமணம்

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தாமரையின் நடன போட்டிக்கு பின்பு  இருவரையும் மணக்கோலத்தில் மேக்கப் செய்து வரவழைத்த நிலையில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

பின்பு இருவரும் இணைந்து ரம்யாகிருஷ்ணன் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US