பிக் பாஸ் பூர்ணிமா ரவியா இப்படி? கிளாமர் உடையில் என்ன செய்றாங்கன்னு பாருங்க...
நடிகை மற்றும் பிக்பாஸ் புகழ் பூர்ணிமா ரவிக்கு ட்ரெண்டிங் உ டையில் செம கிளாமர் காட்டி தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருககின்றது.
பூர்ணிமா ரவி
அராத்து ஆனந்தியாக ‘அராத்தி’ எனும் யூடியூப் சேனல் மூலமாக இவர் பிரபலமானார். இந்த சேனல் மூலம் பல வீடியோக்களையும் வெளியிட்டு பெருமளவான ரசிகர்களை ஈர்த்தார்.
அதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்சியில் கலந்துகொண்டு பெருமளவான ரசிகர்களை சம்பாதித்துக்கொண்டார்.
பிக் பாஸ் சீசன் 7 அதிகம் ட்ரோல்களை சந்தித்தது பூர்ணிமா மற்றும் மாயா ஆகியோரின் குழு தான் என்பது அனைவரும் அறிந்ததே.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் முன்னரே நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பின்னர் பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யம் அடைந்த இவர், தற்போது தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
இந்நிலையில் பூர்ணிமா ரவி செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
