Bigg Boss: டாப் 5 போட்டியாளர்களின் மகிழ்ச்சியான தருணம்... பிக் பாஸ் கொடுத்த சர்ப்ரைஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இருக்கும் டாப் 5 போட்டியாளர்களின் மகிழ்ச்சியான தருணத்தினை பிக் பாஸ் காணொளியாக காண்பித்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்ச்சி இன்னும் 2 தினங்களில் முடிவடையும் நிலையில், கடைசியாக 6 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
பணப்பெட்டி டாஸ்கில் ஜாக்குலின் எதிர்பாராத விதமாக பெட்டியை தாமதமாக எடுத்து வந்ததால், நேற்று வெளியேற்றப்பட்டுள்ளார்.
தற்போது இருக்கும் 5 போட்டியாளர்களில் யார் டைட்டிலை வெல்வார் என்ற கேள்வி எழும்பிவரும் நிலையில், டாப் 5 போட்டியாளர்களின் மகிழ்ச்சியான தருணத்தினை பிக் பாஸ் வெளியிட்டுள்ளார்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |