எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு பின் யாஷிகா எப்படியிருக்கிறார்? முதல் முறை லீக்கான புகைப்படம்
இன்று யாஷிகா ஆனந்தின் பிறந்தநாளை முன்னிட்டு சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்,
யாஷிகா ஆனந்த் தற்போது சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
யாஷிகாவிற்கு இடுப்பு, முதுகு, வயிறு, கால் என பல இடங்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தற்போது யாஷிகா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்,
இந்நிலையில் யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. யாஷிகாவை பார்க்கச் சென்ற நண்பர் ஒருவர் Ge twell Soon Yashika anand என பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.