பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மணிகண்டா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மணிகண்டா வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. 70 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.
இன்னும் 3 வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அடுத்தடுத்து போட்டியாளர்கள் வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்.
மணிகண்டா ராஜேஷ்
இவர்களில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டாவும் ஒருவர். இதுவரை முடிந்துள்ள 10 வாரங்களில் ஒரு வாரம் மட்டுமே நாமினேஷனில் சிக்கினார்
அதுமட்டுமின்றி மணிகண்டா அதிகமுறை கேப்டன் ஆனவர் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்
இந்நிலையில் தற்போது இவர் வெளியேறியுள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது.
சம்பளம்
இதுநாள் வரை வீட்டில் இருந்த மணிகண்டா ஒரு நாளைக்கு ரூ. 18 முதல் ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டு உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.