புதிய கார் வாங்கிய பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத் - பழைய கார் குறித்து உருக்கமான பதிவு!

Bigg Boss Anitha Sampath Tamil TV Shows Tamil Actress TV Program
By Vinoja Jun 22, 2026 10:49 AM GMT
Report

பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத்  தற்போது சொந்த உழைப்பில் புதிய கார் வாங்கியுள்ளார். ஏற்கெனவே Second Hand கார் பயன்படுத்தி வந்தவர் இப்போது TATA கார் வாங்கியுள்ள அழகிய தருணத்தின் காணொளியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். குறித்த காணொளிக்கு தற்போது இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

அனிதா சம்பத்

அனிதா சம்பத்தை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்தளவுக்கு சின்னத்திரையிலும் வெள்ளித்திரையில் மக்களுக்கு அதிக பரிச்சயமானவர்.

புதிய கார் வாங்கிய பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத் - பழைய கார் குறித்து உருக்கமான பதிவு! | Bigg Boss Fame Anitha Sampath Buys New Car Video

கர்ப்பம் உறுதி என தகவல்! டிசம்பரில் அம்மாவாகும் சமந்தாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்

கர்ப்பம் உறுதி என தகவல்! டிசம்பரில் அம்மாவாகும் சமந்தாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்

பிரபல தொலைக்காட்சியில் அழகான தூய தமிழில் செய்திகள் வாசித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவர், அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யமானார்.

அது மட்டும் இன்றி டேன்னி, காலங்களில் அவள் வசந்தம்,தெய்வ மச்சான் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

புதிய கார் வாங்கிய பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத் - பழைய கார் குறித்து உருக்கமான பதிவு! | Bigg Boss Fame Anitha Sampath Buys New Car Video

அதுமட்டுமன்றி தற்போது நிறைய தனியார் விளம்பரங்கள் நடிப்பது, சொந்தமான யூடியூப் பக்கம் நடந்துவது என பிஸியாக இருந்து வருகின்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலந்துக்கொண்ட பின்னர் தனது முதல் சொந்த வீட்டை சில வருடங்களுக்கு முன்பு கட்டியிருந்தார்.அதனை தொடர்ந்து சொந்த உழைப்பில் 2வது வீட்டையும் வாங்கியிருந்தார்.

புதிய கார் வாங்கிய பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத் - பழைய கார் குறித்து உருக்கமான பதிவு! | Bigg Boss Fame Anitha Sampath Buys New Car Video

திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா?

திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில், இதுவரையில், Second Hand கார் பயன்படுத்தி  அனிதா தற்போது TATA கார் வாங்கியுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அத்துடன் தனது பழைய கார் பற்றி உருக்கமாக பேசியும் ஒரு காணொளியை பகிர்ந்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


   

14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US