Bigg Boss: பொங்கல் அன்றும் விடாத சண்டை... எட்டி உதைக்கப்பட்ட சூட்கேஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியே இருந்து வீட்டிற்குள் சென்ற போட்டியாளர்களிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் முடிவிற்குவரும் சூழ்நிலையில், பொங்கல் கொண்டாட்டத்திற்காக போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் உள்ளே சென்றுள்ளனர்.
கடைசியாக 4 போட்டியாளர்கள் உள்ள நிலையில், இவர்களில் வெற்றியாளர் யாராக இருப்பார்? என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.

சாப்பாடு விடயத்தால் ரம்யாவைக் குறித்து திவாகர் பேசியுள்ள நிலையில், இதனால் கடுப்பான ரம்யா திவாகரிடம் சத்தம் போட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் கோபமடைந்த திவாகர் அங்கிருந்த சூட்கேசை காலால் எட்டி உதைத்து கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். ரம்யா தவறாக வெளியுலகிற்கு காட்டுவதாக சக போட்டியாளர்களிடையே அழுதுள்ளார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |