Bigg Boss 9: பிக் பாஸில் வெளுத்து வாங்கிய பாக்கியலட்சுமி நடிகை! அரண்டு போன போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்த நிலையில், இதில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகையான திவ்யா பயங்கரமாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை 4 பேர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக நுழைந்துள்ளனர்.
இதனால் வீட்டில் உள்ள அனைவரும் அரண்டு போயுள்ள நிலையில், வந்தவர்கள் அனைவரும் பழைய போட்டியாளர்களை ரவுண்டு கட்டி திட்டி தீர்த்தனர்.

பின்பு நான்கு பேரும் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில், பாக்கியலட்சுமி சீரியலான திவ்யா வெற்றி பெற்றுள்ளார்.
இவர் அனைத்து போட்டியாளர்களையும் பயங்கரமாக பேசியுள்ளார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியே தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |