பிக்பாஸ் பரிசுத் தொகையில் அசீம் செய்ய இருப்பது என்ன? லீக்கான உண்மை

Kamal Haasan Bigg Boss
By Manchu Jan 22, 2023 05:24 PM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசீம்,  தான் வெற்றிபெற்ற அந்த பணத்தைக் கொண்டு ஆதரவு இல்லாதவர்களின் படிப்பிற்கு செலவழிப்பதாக கூறியுள்ளார்.

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது ஷிவின், அசீம், விக்ரமன் என மூன்று போட்டியாளர்கள் இறுதி போட்டியாளராக உள்ளனர்.

மைனா நந்தினி சில தினத்திற்கு முன்பு நள்ளிரவில் வெளியேற்றப்பட்டார். இந்த எவிக்ஷனை பலரும் எதிர்பாராத நிலையில், அதிர்ச்சியாகவே இருந்துள்ளது.

தற்போது இறுதி போட்டியாளராக அசீம், விக்ரமன், ஷிவீன் இவர்கள் மூன்று பேர் உள்ள நிலையில், அசீம் மற்றும் விக்ரமன் இருவரில் யார் வெற்றியாளர் என்ற கேள்வி அதிகமாக எழுந்து வருகின்றது.

ஏனெனில் விக்ரமனுக்கு ஆதரவாக அரசியல் கட்சித்தலைவர் திருமாவளவன் இருப்பதால் அவரே வெற்றி பெறுவார் என்று எதிர் பார்க்கப்பட்டு வருகின்றது.

பிக்பாஸ் பரிசுத் தொகையில் அசீம் செய்ய இருப்பது என்ன? லீக்கான உண்மை | Bigg Boss Azeem Winner Money Donate

பரிசு பணத்தில் என்ன செய்கிறார் அசீம்?

கமெரா முன்பு நின்று பேசிய அசீம், "நான் செய்த சிறு தவறுகளை மன்னித்து கோபத்தில் பேசிய வார்த்தைகளையும் மன்னித்து, உரிமையாக கேட்கிறேன் என்னை பெற செய்யுங்கள்... 

கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி செய்து வருகின்றேன். அவர்களின் கல்விச் செலவை ஏற்க வேண்டும் என்ற எனது கனவு நிறைவேற தற்போது பணம் தேவைப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சியில் நான் ஜெயித்தால் 25 லட்சம் அவர்களுக்கு சென்றடையுமாறு உதவி செய்வேன்... என்னிடம் போதிய பணம் இல்லாததால் என்னை ஜெயிக்க வைத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நான் வீழமாட்டேன் விழுந்தாலும் திமிரி எழும் தமிழன்" என உருக்கமாக குறிப்பிட்டிருக்கிறார்.  

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US