Bigg Boss: அம்பலமாகும் அர்னவ்வின் உண்மை முகம்... சமாளிக்க முடியாமல் திணறும் போட்டியாளர்கள்
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அர்னவ் சக போட்டியாளர்களிடம் வெறுப்பை காட்டி சண்டையிட்டுள்ள காட்சி வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்ச்சி இன்னும் 12 நாட்களில் முடிவடையும் நிலையில், பிக் பாஸ் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தற்போது 8 போட்டியாளர்கள் இருந்த நிலையில் வெளியே சென்ற பழைய போட்டியாளர்களையும் பிக் பாஸ் உள்ளே இறக்கியுள்ளது.
இதனால் ஏற்கனவே இருந்த 8 போட்டியாளர்களின் இரண்டு பேர் வெளியேற்றப்படுவார்கள் என்று பிக் பாஸ் கூறியுள்ளார்.
Bigg Boss: பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சுனிதா... விஷாலின் காதல் விளையாட்டை வெளுத்து வாங்கிய தருணம்
தற்போது அர்னவ் உள்ளே வந்துள்ள நிலையில், போட்டியாளர்கள் அனைவரிடமும் வன்மத்தைக் காட்டி சண்டையிட்டுள்ளது. இவரை சமாளிக்க முடியாமல் போட்டியாளர்கள் திணறி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |